tag:blogger.com,1999:blog-780996226587869018.post9174782667452801815..comments2023-08-24T18:45:42.737+05:30Comments on மலர்வனம்: லவ் பேர்ட்ஸ் (பகுதி - 3)செந்தமிழ் செல்விhttp://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-780996226587869018.post-64395698056711456912010-02-17T18:57:25.528+05:302010-02-17T18:57:25.528+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-35009785555625838102010-02-17T18:53:18.632+05:302010-02-17T18:53:18.632+05:30ஹை செல்விக்கா!
மறுபடியும் அடுத்த பகுதி வந்திட்டதா!...ஹை செல்விக்கா!
மறுபடியும் அடுத்த பகுதி வந்திட்டதா! ரொம்ப சந்தோஷம். ஆனா, அப்பாக்குருவியின் முடிவு வருத்தமாய் இருக்கு!
அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திட்டு இருக்கேன்!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-22501700104945275762010-02-16T20:45:05.018+05:302010-02-16T20:45:05.018+05:30கீதா,
உண்மையில் நான் யோசிச்சு எழுதுவது இல்லை. என் ...கீதா,
உண்மையில் நான் யோசிச்சு எழுதுவது இல்லை. என் மனதில் நடந்தவை ஓடிக் கொண்டிருக்க அப்படியே டைப் செய்வேன். எழுத்துப்பிழை கூட பிறகு தான் சரி பார்ப்பேன். இல்லைன்ன்னா, தொடர்ச்சி அறுபட்டுவிடும். நன்றிம்மா.

ஆசியா & மேனகா,
மிக்க நன்றி ஊக்கத்திற்கு.

சகோ.ஹைஸ்,
என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்! இன்னும் ஏகப்பட்டது எழுத இருக்கே. நான் சீரியலே பார்ப்ப்பதில்லை. என்னை சீரியல் ரைட்டர் ஆக்கப் பார்க்கறீங்களே:-(

சந்து,
நன்றி.

ஜீனோ,
ஹேப்பி வெகேஷன் இல்லை. அவசர பிரயாணம்.

அதிரா,கதையா இது? உதை விழும். உண்மை நிகழ்வம்மா. அவ்வளவு சீக்கிரம் நம் குஞ்சு பறக்காது:-)செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/05294709160659292580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-33992646846741860852010-02-15T23:14:30.435+05:302010-02-15T23:14:30.435+05:30ஆ... செல்வியக்கா... குஞ்சு வந்திட்டுதோ? முட்டையை வ...ஆ... செல்வியக்கா... குஞ்சு வந்திட்டுதோ? முட்டையை விட்டோ?... சூப்பராக நகர்த்திக்கொண்டு போறீங்கள் கதையை... நன்றாக இருக்கு... தொடருங்கோ.. அடுத்தது என்ன.. குஞ்சு பறந்ததாக்கும்... எனக்குத்தான் தெரியுமே.. இருப்பினும் மனம் கிடந்து துடிக்குது... அடுத்தது என்ன என்பதை அறிய:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-3592969690731254122010-02-13T09:01:49.119+05:302010-02-13T09:01:49.119+05:30//குட்டி போட்டாச்சா..// ஹா...ஹ்ஹாஹ்..ஹா!! எல்போர்ட...//குட்டி போட்டாச்சா..// ஹா...ஹ்ஹாஹ்..ஹா!! எல்போர்டு, திஸ் இஸ் லவ் பேர்ட்..முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவை இனங்கோ..குட்டி போடும் பாலூட்டி இல்லைங்கோ!!

லவ் பேர்ட்..லவ் பேர்ட்..தக்க திமி த..என்ற தாளத்தில் வா!!:D :D

ஹேப்பி வெகேஷன் செல்வி ஆன்ட்டி!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-56458409801070291592010-02-13T05:33:31.082+05:302010-02-13T05:33:31.082+05:30குட்டி போட்டாச்சா.. எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு....குட்டி போட்டாச்சா.. எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-64670693947038702902010-02-11T11:43:34.729+05:302010-02-11T11:43:34.729+05:30இது சதா சீரியல் இல்லை, மெகா சீரியல் ஆகிவிடும் போல்...இது சதா சீரியல் இல்லை, மெகா சீரியல் ஆகிவிடும் போல் இருக்கு... உணமையிலேயே டீவிக்கு கதை எழுத வாழ்த்துகள். சூப்பர்.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-7638368692572390062010-02-10T21:48:56.700+05:302010-02-10T21:48:56.700+05:30ரொம்ப இன்ஸ்ட்ரெஸ்ட்டா இருக்கு செல்விமா...ரொம்ப இன்ஸ்ட்ரெஸ்ட்டா இருக்கு செல்விமா...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-86363662254417159042010-02-10T20:43:34.037+05:302010-02-10T20:43:34.037+05:30செல்விக்கா லவ் பேர்ட்ஸ் தொடர் ரொம்ப interesting ஆக...செல்விக்கா லவ் பேர்ட்ஸ் தொடர் ரொம்ப interesting ஆக போய்கிட்டு இருக்கு.தொடர்ந்து எழுதுங்க.asiya omarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-780996226587869018.post-35145662123180801612010-02-10T09:41:35.312+05:302010-02-10T09:41:35.312+05:30செல்விக்கா!
லவ் பேர்ட்ஸ் பத்தின இந்த தொடர் ரொம்ப அ...செல்விக்கா!
லவ் பேர்ட்ஸ் பத்தின இந்த தொடர் ரொம்ப அழகாய், அருமையாய் இருக்கு.
ஏதோ, நானே இதையெல்லாம் நேரில் பார்த்தார்போல் இருக்கு.
எல்லாம் சொல்லிட்டு கடைசியாய் வைக்கிற ஒரு சஸ்பென்ஸ் சூப்பர்!!!geethahttps://www.blogger.com/profile/02449129760452553784noreply@blogger.com